ஜனவரி 8,9 இருநாட்கள் நடைபெறும் வேலைநிறுத்தப் பேராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு – பொதுச்செயலாளர் தகவல்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 16.12.2018 மாநிலச் செயற்குழு தீர்மானத்தின்படி 2019 ஜனவரி 8,9 இருநாட்கள் நடைபெறும் அகில இந்தியப் பொது வேலைநிறுத்தப் பேராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்கிறது.
*மேற்படி வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக அனைத்து மாவட்டக் கிளைகளும் துண்டுப்பிரசுரம் மற்றும் வால்போஸ்டர் வெளியிட மாதிரி இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது.விரைந்து துண்டுப்பிரசுரம்,வால்போஸ்டர் வெளியிட்டு களப்பணியாற்ற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

*தோழமையுடன்
*ச.மயில்
*பொதுச்செயலாளர்
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here