கடலூர் மாவட்டத்திற்கு 21ம் தேதி உள்ளூர் விடுமுறை

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி(ஜன.,21) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here