*Attendance app news :*

Emis website இல் மாணவர் சேர்க்கை or நீக்கம் செய்தால் அது app இல் Update ஆகாது.

இதற்கு Uninstall செய்து மீண்டும் lnstall செய்வது இத்தனை நாள் தீர்வாக இருந்தது.

ஆனால் தற்போது 2.1.1 verson இல் settings இல் student data வை click செய்வதன் மூலம்,website இல் செய்த மாற்றங்கள் app இல் update ஆகிவிடும்.

*இனி app ஐ Uninstall செய்ய வேண்டிய அவசியம் இல்லை.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here