அரையாண்டு தேர்வில்
3 நாள் மட்டுமே விடுமுறையா ?
சனி -2,
ஞாயிறு – 2
கிறிஸ்துமஸ் – 1
ஆங்கில புத்தாண்டு – 1
மொத்தம் : 6 நாட்கள் எல்லா துறைகளிலும் விடுமுறை தானே
மீதம் இருக்கும் 4 நாட்களில் ஒரு நாள், சிறப்பு வகுப்பு.
அதற்கு வெளியூர் ஆசிரியர்கள் வந்து செல்ல வேண்டிய சிக்கல்
மொத்தம் : 7 நாட்கள் காலி
மீதம் இருக்கும் 3 நாட்களில் , பேப்பர் திருத்தனும், தர நிலை அட்டை தயார் செய்தல்.
ஆனால் ஆசிரியர்கள் மட்டுமே விடுமுறையில் இருப்பவர்கள் என்ற மாயையை கிளப்பி விடுவது.
நல்லா வருவீங்க.
இந்த புத்தாண்டிலாவது திருந்துங்க ..

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here