இதில், கடந்த ஆண்டில்தகுதி பெற்றிருந்த அந்த 5தமிழகபல்கலைக்கழகங்கள்மட்டுமே 2019-ஆம்ஆண்டிலும்தொலைநிலைப்படிப்புகளை வழங்கும்தகுதியைப்பெற்றிருக்கின்றன.அதன்படி, சென்னைப்பல்கலைக்கழகம் 30தொலைநிலைப்படிப்புகளையும், அண்ணாபல்கலைக்கழகம் 3தொலைநிலைப்படிப்புகளையும், தமிழ்நாடுதிறந்தநிலைப்பல்கலைக்கழகம் 73படிப்புகளையும், தமிழ்பல்கலைக்கழகம் எம்.பி.ஏ.,பி.எட். உள்ளிட்ட 16படிப்புகளையும்,எஸ்.ஆர்.எம். அறிவியல்தொழில்நுட்பக் கல்விநிறுவனம் பி.காம்., பி.ஏ.ஆங்கிலம், பி.ஏ.ஊடகவியல் மற்றும்தகவல்தொடர்பு, பிபிஏ,எம்.ஏ. ஆங்கிலம் ஆகிய 5படிப்புகளையும் வழங்கத்தகுதி பெற்றிருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here