தொடக்க கல்விஇயக்குநரகம்தேவையில்லை என்றநிலை ஏற்படக் கூடும்.

தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியர் பணியிடங்கள்படிப்படியாக ஒழிக்கப்படும்

தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியர் பணியிடம்இருக்காது.

தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியருக்கென்று தனிஊதிய நிலை எண்இருக்காது. அடுத்தஊதியக் குழுவிலேயே, (2026ஆம் ஆண்டு) தற்போதுதொடக்கப் பள்ளி தலைமைஆசிரியராக பதவிவகிப்பவரின், ஊதிய நிலைஎண், (தற்போதைய நிலைஎண் 15)இடைநிலைஆசிரியர்களின் ஊதியநிலை எண்ணுடன் (நிலைஎண் 10 அல்லது 12) உடன்இணைக்க வாய்ப்புஏற்படும்.

தொடக்கக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியசங்கங்கள், வலுவிழந்துபடிப்படியாக அழியநேரிடும். இதனால்இடைநிலைஆசிரியர்களுக்கானகோரிக்கைகளுக்காகபோராட இயலாத நிலைஏற்படலாம். இதனால்வருங்காலத்தில்போராட்டங்கள் நிகழவாய்ப்பு குறைவு.

இடைநிலை ஆசிரியருக்குபதவி உயர்வு என்பதே பணிநிறைவு பெறும் வரைஇருக்காது.

வட்டாரக் கல்வி அலுவலர்பணியிடங்களும்,படிப்படியாக மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு மூலம் வழங்கும்நிலை ஏற்படக் கூடும்.இதன் மூலம் வட்டாரத்தில்உள்ள LKG முதல் 12 ஆம்வகுப்பு வரையிலானபள்ளிகள் அனைத்தும்வட்டாரக் கல்வி அலுவலர்ஆளுகைக்கு உட்படுத்தும்நிலை ஏற்படலாம்.

மேல்நிலைப் பள்ளிகளுடன்இணைக்கப் படுவதால்,இடைநிலை ஆசிரியர்,அப்பள்ளியில் கடைநிலைஊழியராக இருக்கநேரிடும்.

சிங்கத்துக்கு வாலாகஇருப்பதை விட, எலிக்குதலையாக இருப்பது மேல்என்ற பழமொழிக்குநேர்மாறாக, இதுவரைதொடக்கப் பள்ளிக்குதலைமைப் பொறுப்புவகித்த தலைமைஆசிரியர்கள், தங்கள்அதிகாரத்தை இழக்கநேரிடும்.

சங்கப் பொறுப்பாளர் என்றஅதிகாரத்தை பயன்படுத்தி,பள்ளிக்கு ஒழுங்காக வராதஆசிரியர்கள், இனிஒழுங்காக பள்ளிக்கு வரவேண்டிய நிலை ஏற்படும்

தொடக்கப் பள்ளியில் 5 ஆம்வகுப்பு பயின்றமாணவர்கள், சரி வர பயிலவில்லை என்றால், 6 ஆம்வகுப்பில் மாணவர்கள்சேரும் உயர் அல்லதுமேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்,சம்பந்தப் பட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்களைகேள்வி கேட்க இயலாதநிலை தற்போது உள்ளது.பள்ளிகள்ஒருங்கிணைக்கப்படுவதால், மாணவன்சரியாக பயிலவில்லையெனில்,மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியருக்கு,தொடக்கப் பள்ளிஆசிரியர்கள் விளக்கம்அளிக்க வேண்டிய நிலைஏற்படலாம்.

நன்றி: திரு லாரன்ஸ்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here