தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை. என தமிழக அரசு RTI இல் பதில் 

 *தமிழகத்தின் அரசுஅலுவலகங்களில் CPSதிட்டத்தில் பணிபுரிந்துஓய்வு பெற்றுள்ள/ஓய்வுபெறும், அரசுஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்குமாதாந்திர ஓய்வூதியம்,வழங்குவது தொடர்பாகதமிழக அரசிடம் அரசாணைஇன்னும் வெளியிடப்படவில்லயென நிதித்துறை பதில் வழங்கிஉள்ளது. அதன் விவரம்பின்வருமாறு*

  

*பழைய ஓய்வூதியதிட்டத்தில், (GPF/TPF)தமிழகத்தின் அரசுஅலுவலகங்களில்பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ள/ஓய்வு பெறும்,அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு*

*1. மாதாந்திர (அகவைமுதிர்வு) ஓய்வூதியம்,*

*2. பணிபுரியும் போது அரசுஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள்மரணமடைந்தால், அந்தஊழியர்களின் கணவன்(அ) மனைவிக்குமாதந்தோறும் குடும்ப‌ஓய்வூதியம்,*

*3. விருப்ப ஓய்வூதியம்,*

*4.இயலாமை ஓய்வூதியம்,*

*5.ஈடுகட்டும் (அ) இழப்பீட்டுஓய்வூதியம்,*

  1. கட்டாயஓய்வூதியம்,*

*7. இரக்க ஓய்வூதியம்*

  

என்னும் ஓய்வு பெறும்தன்மைக்கு ஏற்ப 7வகையான

ஓய்வூதியம்நடைமுறையில் *தமிழகஅரசால் வழங்கப்பட்டுவருகிறது.*

தருமபுரி மாவட்டம் அரூர்வட்டத்தை சேர்ந்த*திரு.ஜெயப்பிரகாஷ்என்பவர் CPS எனப்படும்பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில்,* தமிழகத்தின்அரசுஅலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசுஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்குமாதாந்திர ஓய்வூதியம்,மாதந்தோறும் வழங்கவேண்டுமென, தமிழகஅரசால்பிறப்பிக்கப்பட்டுள்ளஅரசாணை எண் (ம) நாளைகுறிப்பிடவும், மேலும் இந்தஅரசாணையின் நகலைவழங்கவும். என்று தமிழகஅரசின் நிதித் துறைக்கு20.11.2018 நாளிட்ட மனுவில்வரிசை எண் 1 முதல் 6வரையான தகவல்களைகோரி RTI 2005இன் கீழ்கடிதம் அனுப்பினார். நிதித்துறையின் கடித எண்.61444/நிதி (PGC-1)/2018நாள்:14.12.2018 என்றகடிதத்தில்

*மாதாந்திர ஓய்வூதியம்வழங்குவதற்கு இன்னும்அரசாணைவெளியிடப்படவில்லை. என பதில்வழங்கப்பட்டுள்ளது.*

CPS எனப்படும் பங்களிப்புஓய்வூதிய திட்டத்தில்,தமிழகத்தின் அரசு

அலுவலகங்களில்பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ள/ஓய்வு பெறும்,அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்குமாதாந்திர ஓய்வூதியம்,குடும்ப ‌ஓய்வூதியம், விருப்பஓய்வூதியம், இயலாமைஓய்வூதியம்ஈடுகட்டும்(அ)இழப்பீட்டு

ஓய்வூதியம், கட்டாயஓய்வூதியம் மற்றும் இரக்கஓய்வூதியம் என்னும் 7

வகையான ஓய்வூதியம்வழங்குவது தொடர்பாகதமிழக அரசு இன்னும்அரசாணைவெளியிடவில்லை.

 

அரசாணைஇல்லையென்பதை விட,இன்னும் அரசால்அரசாணைபிறப்பிக்கப்படவில்லை

என்பதே உண்மை.

இவண்

அ.சி.ஜெயப்பிரகாஷ்

இ.நி.உ.ஆ

அரூர் ஒன்றியம்

தருமபுரி மாவட்டம்.

  

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here