ரூ.5,000 அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.

 

ரூ.5,000 அபராதத்துடன்வருமான வரி கணக்குதாக்கல் செய்ய இன்றுகடைசி நாள். இதையும்விட்டு விட்டால் ரூ.10,000அபராதம் செலுத்த வேண்டிவரும். கடந்த 2017-18நிதியாண்டுக்கானவருமான வரி கணக்குதாக்கல் செய்ய கடைசிதேதி கடந்த ஆகஸ்ட் மாதம்வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.கேரளாவுக்கு மட்டும்வெள்ள பாதிப்பைகருத்தில் ெகாண்டுசெப்டம்பர் வரை அவகாசம்நீட்டிக்கப்பட்டது.அதன்பிறகு டிசம்பர் 31ம்தேதி வரை ரூ.5,000அபராதம் செலுத்திவருமான வரி கணக்குதாக்கல் செய்யலாம்.

  

வரி செலுத்துவோர் தங்கள்வருமான கணக்குகளைதாமதமாக தாக்கல்செய்தால் அதற்கு அபராதம்விதிக்கும் உரிமை வருமானவரித்துறைஅதிகாரிகளுக்குவழங்கப்பட்டிருந்தது.ஆனால், 2017 பட்ஜெட்டில்கால தாமதத்துக்கு ஏற்பஅபராதம் வசூலிப்பதுதொடர்பாக அறிவிப்புவெளியிடப்பட்டது. பின்னர்வருமான வரிச்சட்டம் 234எப்பிரிவில் திருத்தங்கள்செய்யப்பட்டன.

  

இதன்படி, வருமான வரிகணக்கு சமர்ப்பிக்கவேண்டிய, ஆண்டுவருவாய் ரூ.5 லட்சத்துக்குமேல் உள்ள தனி நபர்கள்முந்தையநிதியாண்டுக்கானவருமான வரிக்கணக்கைஉரிய கெடு தேதிக்கு பிறகுடிசம்பர் 31ம் தேதி வரைரூ.5,000 செலுத்தி கணக்குதாக்கல் செய்யலாம்.டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு,அதாவது ஜனவரி 1ம் தேதிமுதல் மார்ச் 31 வரைரூ.10,000 அபராதம்செலுத்தி தாக்கல்செய்யலாம்.  ரூ.5லட்சத்துக்கு கீழ் வருவாய்உள்ளவர்கள் அடுத்தஆண்டு மார்ச் 31க்குள்ரூ.1,000 அபராதம் செலுத்திகணக்கு தாக்கல்செய்யலாம்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here