அனைவருக்கும் வணக்கம்,
EMIS school profile பதிவுகளின் அடிப்படையில் report அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே அனுப்பப்பட்ட username மற்றும் password கொண்டு தங்கள் ஒன்றியத்தின் progress பார்த்துக்கொள்ளலாம்.
♦BRC Emis ஒருங்கிணைபாளர்கள் பதிவு செய்யாத பள்ளிகளை கண்டறிந்து BEO மற்றும் Supervisor அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
♦password reset, bank details, village panchayat, போன்ற பகுதிகளில் ஏதேனும் இடர்பாடு என்றால் பள்ளியின் udise எண்ணுடன் screen shot எடுத்து தெளிவாக நமது குழுவில் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ள படுகிறது .
நீங்கள் அனுப்பிய பதிவுகளின் அடிப்படையில் state Emis team க்கு forward செய்யப்படும்.
By, District EMIS team.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here