சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நேரில் சென்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆதரவு தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலின்போது கம்பீர குரலுடன் விஜயகாந்த் பரப்புரைக்கு வருவார் என்று கூறியுள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here