தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு– 1,30,058 ச.கி.மீ
மக்கள் தொகை. —————— 7,21,38,958
ஆண்கள் —————————– 3,61,58,871
பெண்கள்—————————- 3,59,58,871
மொத்த மாவட்டங்கள்————– 32
தாலுகாக்கள்———————— 220
கிராமங்கள்————————– 15,243
நகரங்கள் —————————- 1097
நகராட்சிகள் ————————- 148
மாநகராட்சிகள் ———————- 12
மாநில பறவை———————— மரகதப்புறா
மாநில விலங்கு———————- நீலகிரி வரையாடு
மாநில மரம்————————— பனை
மாநில மலர்————————– செங்காந்தள்
மாநில நடனம்———————— பரத நாட்டினம்
மாநில விளையாட்டு —————- கபடி
மாநில வீரம்————————— மஞ்சுவிரட்டு
அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்– கன்னியாகுமரி
மிக உயர்ந்த கோபுரம்————— ஸ்ரீரெங்கம்
மிக உயர்ந்த சிகரம்—————– தொட்டபெட்டா (2,636)
உயரமான சிலை——————– திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி (133 அடி)
நீளமான ஆறு———————– காவிரி
குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் — பெரம்பலூர் (4,86,971)
மிக சிறிய மாவட்டம் ————— சென்னை (174 கி.மீ)
மிக பழைய அணைக்கட்டு——– கல்லணை, திருச்சிராப்பள்ளி
மிக பெரிய கோவில்————— தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்
மிக பெரிய தேர்——————— திருவாரூர் தேர்
மிக பெரிய பாலம்—————— பாம்பன் பாலம் ,இராமேஸ்வரம்
மிக பெரிய மாவட்டம் ————– தர்மபுரி (9622 கிமீ )
முதல் இருப்பு பாதை(ரயில்வே)— ராயபுரம்-வாலாஜாபேட்டை (1856)
முதலில் வெளியான தமிழ் நாளிதழ்– சுதேசமித்திரன் (1829)
முதல் பெண் முதலமைச்சர்- ஜானகி ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர் மனைவி)
முதல் பேசும் படம்- காளிதாஸ் (1931)
முதல் மாநகராட்சி – சென்னை (26-09-1688)

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here