EMIS School profile updation:(very urgent)

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,
நமது முதன்மைக்கல்வி செயலாளர் மற்றும் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் அறிவுறைக்கிணங்க EMIS இணையத்தில் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் சார்ந்த விவரங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களால் பதிவிடும் பணி நடைபெற்று வருகிறது. ஆதலால் வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகளின் முன்னேற்ற அறிக்கையினை தங்களுக்கு வழங்கப்பட்ட EMIS username & password கொண்டு கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள். தற்போது பள்ளி சார்ந்த விவரங்களை மட்டும் பதிவு செய்தால் போதுமானது. பதிவு செய்யாத தலைமையாசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக முடிக்கும் படியம், தங்கள் ஒன்றியத்தின் முன்னேற்ற அறிக்கையினை சார்ந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் கலந்தாலோசித்து விரைவில் பணியினை முடிக்குமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்
விழுப்புரம் மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here