அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளல் 2018-19ம் ஆண்டில் மின்கட்டணம் எனும் உபதலைப்பின் கீழ் பெறப்பட்ட நிதிஒதுக்கீடு 20.12.2018 முடிய மேற்கொண்ட செலவினம் மற்றும் கூடுதல் தேவை விவரம் 28.12.2018 மாலை 5.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக இணைய தளத்தில் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here