• மேஷம்
    மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி ஒத்துழைப்பார். பழைய கடனைப் பற்றிஅவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள்.   
  • ரிஷபம்
    ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ  அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந் தஸ்து  உயரும். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும்நாள்.
  • மிதுனம்
    மிதுனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள் அழகு, இளமைக்கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். தடைகள் நீங்கும் நாள்.     
  • கடகம்
    கடகம்: மாலை 6 மணி வரைராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவு களும், பயணங்களும் குறுக் கீட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்துலாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சூட்சு மங்களை உணருவீர்கள். மாலையிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.  
  • சிம்மம்
    சிம்மம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வாகனத்தில்அதிக வேகம் வேண்டாம்.சொத்துப் பிரச்னைக்கு சுமூகதீர்வு காண்பது நல்லது. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில்பொறுப்புகள் அதிகரிக்கும். மாலை 6 மணி  முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.  
  • கன்னி
    கன்னி: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் 
    தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.  
  • துலாம்
    துலாம்: நீண்ட நாள் ஆசைநிறைவேறும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பழைய கடனில்ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள்முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். 
  • விருச்சிகம்
    விருச்சிகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள்  நம்பிக்கை  தருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பாக்கி கள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப் பீர்கள். சாதிக்கும் நாள். 
  • தனுசு
    தனுசு: மாலை மணி 6 வரைசந்திராஷ்டமம் நீடிப்பதால்எந்த காரியத்தை தொட்டாலும்இரண்டு, மூன்று முறைமுயன்று முடிக்க வேண்டியசூழ்நிலை உருவாகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப் புகள் அடங்கும் நாள்.  
  • மகரம்
    மகரம்: கணவன்-மனை விக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும்.தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். நட்பால் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். 
    மாலை 6 மணி முதல் சந்தி ராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.  
  • கும்பம்
    கும்பம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப் புகளை ஏற்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். தொட்டது துலங்கும் நாள். 
  • மீனம்
    மீனம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப் படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர் களில்  உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். வியா பாரத்தை விரிவுப்படுத்துவீர்கள. உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப் படும். புதுமை படைக்கும் நாள்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here