சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குனர் பேச்சு வார்த்தை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here