*2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்டக்குழு*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

*தலைமைச்செயலகம்* *வருகை*
🏦🏦🏦🏦🏦🏦🏦🏦🏦

*மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களைச் சந்திக்க 10 பேர் கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் குழு தலைமைச்செயலகம் வந்துள்ளது.முதலில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திரு.பிரதீப் யாதவ் அவர்களைச் சந்தித்த பின் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களைச் சந்தித்த பின் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களைச் சந்திக்கவுள்ளோம்.*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here