சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு தேர்வு பிப்.15-ல் தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி நிறைவடைகிறது.

சிபிஎஸ்சி 10 வகுப்பு தேர்வு பிப் 21-ல் தொடங்கி மார்ச் 29-ல் முடிவடைகிறது. அனைத்து தேர்வுகளும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Class-X_datesheet

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here