*🔵⚪ 28 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு :*

*◻ ஜன் தன் கணக்கு சேவைக்கு வரி விலக்கு*

*◻ 100 ரூபாய்க்குட்பட்ட சினிமா டிக்கெட்டுகளுக்கு 12 சதவீதமாக வரி குறைந்தது*

*◻ 100 ரூபாய்க்கு மேற்பட்ட சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.*

*◻ டயர், பவர் பேங்க், டிவி, கணினி மானிட்டர், லித்தியம் அயன் பேட்டரிகள், டிஜிட்டல் கேமரா, வீடியோ கேமரா ரெக்கார்டர் – 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.*

*◻ 34 ஆடம்பர பொருட்கள் மட்டும் 28 சதவீத வரியில் உள்ளன.*

*◻ ஊனமுற்றவர்களுக்கான உபகரணங்கள் வரி 28 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது.*

*◻ மாற்றியமைக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் ஜனவரி 1 முதல் அமலாகும் என்றும் நிதியமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.*

 

GST-Revised-Rate

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here