திண்டுக்கல் மாவட்டத்தில்கேள்வித்தாள்வெளியானது அம்பலம் -விரிவான விசாரணைக்குபள்ளிக்கல்வித்துறைஉத்தரவு

12-ம் வகுப்பு அரையாண்டுதேர்வுக்கான, வேதியியல்பாட கேள்வித் தாள்,திண்டுக்கல் மாவட்டத்தில்வெளியானதுஅம்பலமாகியுள்ளது.

12-ம் வகுப்பு அரையாண்டுதேர்வுக்கான, வேதியியல்பாட கேள்வித் தாள்,திண்டுக்கல் மாவட்டத்தில்வெளியானதுஅம்பலமாகியுள்ளது.தமிழகம் முழுவதும் பிளஸ் 2வேதியியல் பாடத்துக்கானஅரையாண்டு தேர்வு இன்றுநடைபெற்றது.இந்நிலையில் இதற்கான,கேள்வி தாள் 3தினங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில்வெளியாகி பரபரப்பைஏற்படுத்தியது. எனினும்அது தேர்வுத்துறையின்கேள்வித்தாளா என்றசந்தேகம் நிலவியது.ஆனால், இன்று தேர்வுநடைபெற்றபோது,வழங்கப்பட்டகேள்வித்தாளும், முன்புவெளியானகேள்வித்தாளும்ஒன்றுதான் என்பதுஉறுதியாகியுள்ளது.வழக்கமாக,கேள்வித்தாளில்  தமிழ்ஆங்கிலம் இருமொழிகளிலும் கேள்விகள்இருக்கும். ஆனால் தனியார்பள்ளிகளுக்கு மட்டும்ஆங்கிலத்தில் மட்டும்கேள்விகள் உள்ளகேள்வித்தாள்வழங்கப்பட்டது.இதனிடையே திண்டுக்கல்மாவட்டத்தில் கேள்வித்தாள்வெளியான தகவலும்அம்பலாமாகி உள்ளது. இதுதொடர்பாக விரிவானவிசாரணைக்குபள்ளிக்கல்வித் துறைஉத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே, நாளைமுதல் அரையாண்டுவிடுமுறைதொடங்குகிறது.  ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள்திறக்கப்படுவதுகுறிப்பிடத்தக்கது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here