தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் TNTA மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடடிக்கைக் குழு (ஜாக்டா) சார்பில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்துசெய்திடவும், பள்ளிக்கல்வி,உயர்கல்வியினை அரசே ஏற்று நடத்திட வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் மாண்புமிகு. ப.சிதம்பரம் அவர்களிடம் கோரிக்கைகளை வழங்கி உரையாற்றியபோது. பி.கே.இளமாறன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜாக்டா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here