சிவில் சர்வீஸ் தேர்வு வயது வரம்பு குறைகிறது?

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பொதுப் பிரிவினரின் வயது வரம்பை, 27 ஆக குறைக்க, ‘நிடி ஆயோக்’ அமைப்பு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்து வரும், ‘நிடி – ஆயோக்’ அமைப்பு, ‘புதிய இந்தியாவுக்கான கொள்கைகள் – 75’ என்ற தலைப்பில், அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், ‘வரும், 2022 -23ம் ஆண்டிலிருந்து, சிவில் சர்வீஸ் தேர்வுகளில், பொதுப்பிரிவிருக்கான வயது உச்ச வரம்பை, 30லிருந்து, 27ஆக குறைக்க வேண்டும்.

‘ஆட்சிப் பணிகளில், பிரிவுகள் அடிப்படையில் தரவரிசை வழங்குவதற்கு பதிலாக, வெற்றி பெற்றவர்களின் திறமை அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யலாம்’ என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here