தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் முன் அரசு விடுமுறை விட்டது போல்!!*
*பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஒரு நாள் முன்னாத அதாவது 14.01.2019 போகி அன்று அரசு விடுமுறை அளிக்கப்படுமா..??*
*எதிர்பார்ப்பில் அனைத்து தமிழக மக்கள்..*

*பொங்கல் பண்டிகை முன்னிட்டு விடுமுறை திட்டமிடுதல் வழிமுறைகள்:*

*12.01.2019 சனி விடுமுறை*
13.01.2019 ஞாயிறு விடுமுறை*
*14.01.2019 போகி (அரசு நினைத்தால் விடுமுறை) அல்லது R/L*
*15.01.2019 பொங்கல் அரசு விடுமுறை*
*16.01.2019 திருவள்ளுவர் திருநாள் அரசு விடுமுறை*
*17.01.2019 உழவர் திருநாள் அரசு விடுமுறை*
*18.01.2019 வெள்ளி C/L*
*19.01.2019 சனி விடுமுறை*
*20.01.2019 ஞாயிறு விடுமுறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here