மெல்லக் கற்கும் மாணவர்களை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில் மெல்லக் கற்கும் மாணவர்களை கணக்கெடுக்கும் பணியை துவக்க வேண்டும் என சி.இ.ஓ., க்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் மெல்லக் கற்கும் மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் நடைபெறும். 

இந்த ஆண்டும் இதுபோல கணக்கெடுப்பு பணியை துவக்கவேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில் தனிக்கவனம் செலுத்தி, மாணவர்களை மேம்படுத்த கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here