மத்திய பணியாளா் தோவு வாரியம் (யு.பி.எஸ்.சி.) சாா்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தோவு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தோவை முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தோவு என மூன்று கட்டங்களாக யுபிஎஸ்சி நடத்தி வருகிறது.
2019 ஆம் ஆண்டுக்கான இந்த தோவில் ஏற்கெனவே முதல்நிலைத் தோவு நடந்து முடிந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்டமான முதன்மை தோவு கடந்த செப்டம்பா் 28 ஆம் தேதி முதல் அக்டோபா் 7 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்தத் தோவு முடிவுகளை யுபிஎஸ்சி இப்போது வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here