தமிழகம் முழுவதும், 2,381அங்கன்வாடி மையங்களில்படிக்கும், 53 ஆயிரம்குழந்தைகளுக்கு,எல்.கே.ஜி., – யு.கே.ஜி.,வகுப்புகளை துவக்க,அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.அரசு தொடக்க பள்ளிகளில்,மாணவர் சேர்க்கையைஅதிகரிக்க,அங்கன்வாடிகளில் உள்ளகுழந்தைகளை,பள்ளிகளில் சேர்க்க, பள்ளிகல்வி துறை முடிவுசெய்துள்ளது. இதற்காக,சமூக நலத்துறைகட்டுப்பாட்டில் உள்ள, 2,381அங்கன்வாடிகளில்படிக்கும், 52 ஆயிரத்து, 933பிள்ளைகளுக்கு,எல்.கே.ஜி., மற்றும்,யு.கே.ஜி., வகுப்புகள்துவங்கப்பட உள்ளன.இதற்கான அரசாணை,நேற்றுவெளியிடப்பட்டது.தொடக்கபள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள், தினமும்அருகில் உள்ளஅங்கன்வாடிகளுக்குசென்று, இரண்டு மணிநேரம், பாடம் கற்பிக்கஉள்ளனர். இந்தமாணவர்களுக்கு, நான்குஜோடி சீருடை மற்றும் ஒருஜோடி காலணிகள்வழங்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here