வங்கிகள் 5 நாட்களுக்குஇயங்காது எனஇணையத்தில்வெளியாகியுள்ள தகவல்தவறானது என வங்கிதெரிவித்துள்ளது.

வரும் 22, 23-ம் தேதிவங்கிகளுக்கு வழக்கமானவிடுமுறை, 24-ம் தேதிதிங்கட்கிழமை வங்கிகள்செயல்படும், அதற்குஅடுத்த நாள் 25-ம் தேதிகிறிஸ்துமஸ் பண்டிகையைமுன்னிட்டு அரசுவிடுமுறை.

26-ம் தேதி வேலை நிறுத்தம்காரணமாக வங்கிகள்இயங்காது. மற்றபடி தொடர்விடுமுறை கிடையாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here