ஆசிரியர்களுக்கு Super Annuation ரத்தாகிறது என்ற‌ செய்தி பரவலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இனி வரும் காலங்களில் ஆசிரியப் பணியில் ஒய்வு பெற்ற பிறகு அக்கல்வியாண்டு முழுவதும் பணி நீட்டிப்பு வழங்கும் முறை கைவிடப்படுகிறது எனவும் அச்செய்தியில் உள்ளது. 

உபரி ஆசிரியர்களை வைத்துக்கொண்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதால் கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது என நிதித்துறை கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே இனி வரும் காலங்களில் ஆசிரியப் பணியில் ஒய்வு பெற்ற பிறகு அக்கல்வியாண்டு முழுவதும் பணி நீட்டிப்பு வழங்கும் முறை கைவிடப்படுகிறது என்ற செய்தியின் உண்மைத்தன்மை விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here