2012&13&14 ஆசிரியர்தகுதிதேர்வு தேர்வு தேர்ச்சிபெற்றவர்களின் பணிநியமனத்தில் முறைகேடு.மேலும் குறிப்பாக 2017ஆண்டு வெளியிடபட்ட 1114பணியிடங்கள் நிரப்பவெளியிடபட்டஇறுதிபட்டியலில் தேர்வுவாரியத்தால்நிராகரிக்கபட்ட பலர்தற்போதுபணிபுரிகின்றனர். இந்தஅறிவிப்பாணையில்பல்வேறு முறைகேடுகளைஆதாரத்துடன்நீதிமன்றத்தில் தாக்கல்செய்யபட்டது.

14/12/2018 அன்று மதுரைஉயர்நீதிமன்றத்தில்நீதியரசர்கள்திரு.K.Kசசிதரன்

P.D ஆதிகேசவலு

முன்னிலையில்விசாரணைக்கு வந்தது.

வழக்கறிஞர் S.Sதேசிகன் வாதாடினார்.

 இந்த வழக்கில்பள்ளிக்கல்வித்துறைமுதன்மை செயலர்,ஆசிரியர் தேர்வு வாரியஇயக்குனர் ஆகியோருக்குஉயர்நீதிமன்றமதுரைக்கிளை நோட்டீஸ்அனுப்பியது

மேலும் 2013 ஆசிரியர்தகுதிதேர்வில்  தேர்ச்சிபெற்ற நலசங்கத்தின்மாநில தலைவர்இளங்கோவன் என்பவர்தொடர்ந்த இந்த வழக்குவிசாரணையை ஜனவரி 7ம்தேதிக்கு நீதிமன்றம்ஒத்திவைத்தது.

இது குறித்து வழக்குதொடர்ந்தஇளங்கோவனிடம் கேட்டபோது ஆசிரியர்தேர்வுவாரிம் தொடர்ந்து  முறைகேட்டில் ஈடுபட்டுவருவது அனைவரும்அறிந்தது. இவ்வழக்கில் முறைகேடு சார்ந்த 52ஆவணங்களைநீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளதாகவும் மேலும்ஆசிரியர்  முறைகேடுசார்ந்த கூடுதல் ஆவணங்கள் , ஆதாரங்கள்இருப்பின் ஆசிரியர்பெருமக்கள் அளித்தால்முறைகேடுகளைமுற்றிலுமாக களையலாம்,சம்மந்தபட்ட அத்துணைபேர்மீதும் கடுமையானநடவடிக்கை எடுக்க இயலும்என தெரிவித்தார். தொடர்புஎண்கள் 9994994339

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here