ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த

தாழ்வு மண்டலமாக மாறியது என்று சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, டிச.17-ம் தேதி ஓங்கோல் – காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here