• மேஷம்
    மேஷம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னைகளை யும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். 
  • ரிஷபம்
    ரிஷபம்: யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். பிள்ளை களின் எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப வழி நடத்துவீர்கள். நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியா தைக் கூடும். சாதனை படைக்கும் நாள்.   
  • மிதுனம்
    மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப் பர். மனசாட்சி படி செயல்படும் நாள்.  
            
  • கடகம்
    கடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.
  • சிம்மம்
    சிம்மம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடை யும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமை கள் வெளிப்படும் நாள்.
  • கன்னி
    கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதக மான தீர்ப்பு வரும். வியா பாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப் பீர்கள். அமோகமான நாள்.
  • துலாம்
    துலாம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை யுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமை யாக நம்புவார். கனவு நனவாகும் நாள். 
  • விருச்சிகம்
    விருச்சிகம்: பிரியமானவர் களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
  • தனுசு
    தனுசு: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்களின் பிரச்னையை தீர்த்துவைப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். தைரியம் கூடும் நாள்
  • மகரம்
    மகரம்: கடந்து இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியா பாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிறைவு கிட்டும் நாள்.
  • கும்பம்
    கும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப் போர் வந்து நீங்கும். போராட்டமான நாள்.
  • மீனம்
    மீனம்:  எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். பிள்ளை களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். அரசு விவாரகங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here