இரண்டு நாட்களுக்குள் பழைய ஓய்வூதியத்தை தொடர்வது குறித்து அமைக்கப்பட்ட ஸ்ரீ தர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- நீதிமன்றம்*

*🔵🔴ஊதிய முரண்பாடு தொடர்பாக அமைக்கப்பட்ட சித்திக் குழுவிற்கு அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசத்தை நீட்டித்த உயர்நீதிமன்றம், 21 மாத நிலுவை தொகையை பற்றி முடிவெடுத்து  ஜன 5ம் தேதிக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கவும் உத்தரவு*

*இரு அறிக்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஜனவரி 7 ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமர்பிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு*
📌📌📌📌📌📌📌📌📌
நீதிமன்ற தகவல்

🎯 பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட அறிக்கையை புதன்கிழமை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்

🎯 21 மாத நிலுவை தொகை ஊதிய முரண்பாடுகள் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை குறித்த அரசு எடுக்க உள்ள நடவடிக்கைகளை எழுத்துப்பூர்வமாக ஜனவரி 7ஆம் தேதி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்ய வேண்டும்

🎯 அரசு தரப்பில் 6 வாரகால அவகாசம் கேட்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here