நமது தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணியின்மாநிலத்தலைவர் அய்யாசெ.முத்துசாமி EX.MLCஅவர்கள் குளித்தலைஒன்றிய வீட்டு வாடகைப்படிதொடர்பாக எடுத்தமுயற்சிக்கு நன்றிகள் 🙏🙏

குளித்தலைநகராட்சி,மருதூர்பேரூராட்சி பகுதிகளில்பணிபுரியும்ஆசிரியர்களுக்கு HRA GRADE 1 (B) வழங்கப்பட்டுவந்தது.இந்நிலையில்குளித்தலை கருவூலத்தில்செப்டம்பர் மாதம் முதல்வழங்காமல் AUDITINGசெய்தனர்.

உடனடியாக அய்யா செ.மு

அவர்களின் கவனத்திற்குகொண்டு சென்றோம். 26.10.2018 அன்று கருவூலமுதன்மை செயலாளர்திரு.ஜவஹர் அவர்களைசந்தித்து மனு அளித்தோம்.

நமது இயக்கத்திற்கு வீட்டுவாடகை படி தொடர்பாகபதில்அனுப்பப்பட்டது.அதில்குளித்தலை ஒன்றியம்முழுமைக்கும் வழங்கலாம்எனக் கூறப்பட்டது. அந்தநகலை எடுத்து குளித்தலைகருவூல அலுவலர்அவர்களிடம் கேட்ட போதுகுளித்தலை நகராட்சிஎன்று தெளிவுரையில்குறிப்பிடவில்லை எனகூறினார்கள்.

மீண்டும் அய்யா செ.முஅவர்களை தொடர்புகொண்டோம். தற்போதுஜவஹர் அவர்கள்நாகப்பட்டினம் கஜா புயல்நிவாரண பணியில்இருப்பதாகவும்,உதவியாளர்(P.A) தொடர்புகொள்ளுமாறுகேட்டுக்கொண்டார்.

திரு.ஜவஹர் அவர்கள்சென்னை திரும்பியவுடன்அய்யா செ.மு அவர்கள்மீண்டும் வீட்டுவாடகைப்படிதொடர்பான மீண்டும்தெளிவுரை பெற்றுவழங்குமாறு கூறியுள்ளார்.

அய்யா செ.முத்துசாமிEX.MLC அவர்களுக்கும்,கரூர்மாவட்டபொறுப்பாளர்களுக்கும்நன்றிகள்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here