இந்தியாவில்முதன்முறையாகமாணவர்களின்முகங்களோடு கூடியவருகைப்பதிவேடுசென்னை அசோக் நகர்அரசுப்பள்ளியில் துவங்கிவைக்கப்பட்டுள்ளது.

  

இந்த வசதியை அமைச்சர்செங்கோட்டையன்தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்அரசு பள்ளியில் பயிலும் 11லட்சம் மாணவர்களுக்குTAB வழங்கப்படும் என்றார்.

அரசு பள்ளிகளில் அடுத்தகல்வியாண்டில் 4வகையான வண்ணசீருடைகள் அறிமுகம்செய்யப்படுவதாககூறியுள்ளார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here