அரசு  ஊழியர்கள்  ஆசிரியர்கள்  ஜாக்டோ ஜியோ போராட்டத்தை  பற்றிய  இந்த  பாடலை                      (சமர்ப்பணம்) கேளுங்கள்  நம் போராட்டத்தின் உண்மையான  உணர்வு  புரியும்   cps.நண்பர்கள்  அவசியம்  கேட்கவும்

cps தோழர்களே  நமக்கு யாருமே கூட இருக்கமாட்டார்கள் .சிந்திப்போம் நமது உரிமையை நம் முன்னோர்கள்  வகுத்த பாதையை எவ்வளவு பெரிய பாதிப்பு இழப்பு வந்தாலும்  ஒருபோதும் விடவும் கூடாது இழக்கவும் கூடாது  நாளைய தீர்ப்பு  நீதியரசர் கையில் இறுதி கட்ட தீர்ப்பு  நமது cps இளைஞர்கள் கையில் வாழ்க ஜாக்டோ ஜியோ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here