இரவு நன்றாகதூங்க உதவும் 5இயற்கைஉணவுகள்பற்றியும், உறக்கம்வர காரணமாய்அவற்றில் இருக்கும்வேதியியல்பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம்.
செர்ரி பழங்கள்:
நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும்ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்மதூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.
இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும்திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல்பொருளின் இயற்கை உறைவிடம் தான்செர்ரிபழங்கள்.அதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிடவேண்டும்.
வாழைப்பழம்:

 

இயற்கையான தசைதளர்த்திகளானபொட்டாசியம்மற்றும் மெக்னீசியம்நம்மவாழைப்பழத்துலநிறைய இருக்கு.
அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் என்கிற அமினோஅமிலமும் வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல்ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTPஒரு என்கிற ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாகமாறிவிடும்.
டோஸ்ட்:

 

நாம் பொதுவாககாலை உணவாகஅதிகம் சாப்பிடுகிறடோஸ்டுக்கும்தூக்கத்துக்கும்சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்.மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின்ஹார்மோன் சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின்ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும்.மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும்உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.
ஓட்ஸ் கஞ்சி:
ஓட்ஸ் கஞ்சிரத்தத்தில் இருக்கிறசர்க்கரை அளவைஅதிகப்படுத்திஅந்த சர்க்கரைஇன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன்விளைவாக உறக்கம் தூண்டப்படும்.
கதகதப்பான பால்:

 

உறக்கம் தரும்இயற்கை உணவுகள்தரவரிசையில் நாம்இன்றைக்கு பார்த்தமேலே இருக்கிற 4உணவுகளுமேபுதுசுதான். ஆனா பால் மட்டும் பழசு. ஆமாம் சின்னவயசுலேர்ந்து ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லாதூக்கம் வரும் அப்படீன்னு அம்மா காய்ச்சின பாலைகொடுப்பாங்க இல்லையா? ஆனா நம்ம அம்மாவுக்கு இந்தபால்ல இருக்குற எந்த வேதி‌யியல் மூலப்பொருள் காரணமாகநமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.
அதுமட்டுமில்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தைத் தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here