இந்திய விமான படை ஆள்சேர்ப்பு முகாம்

 இந்திய  விமான படையில்இந்தியாவிலே குறைவாக பணியாறுபவர்கள் தமிழக வீரர்களே அதனால் தமிழக இளைஞர்களை அதிக அளவில் பணியில் அமர்த்திட பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன எனவே தமிழக இளைஞர்களே இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்

*பணியின் வகை* : மத்திய அரசு

*கல்வி தகுதி* : SSLC, HSC (ஆங்கிலத்தில் 50% மேல்)

*உயரம்* : 152 Cm அதற்கும் மேல்

*தேர்வு முறை* : உடல் தகுதி தேர்வு ., உடல் திறன் தேர்வு, மருத்துவ சோதனை

*ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் நாள்*: 09.12.2018 –  14.12.2018

*ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடம்*: ANNA STADIUM, TIRUNELVELI, TAMIL NADU

*பங்கேற்கும் மாவட்டங்கள்* :  Chennai, Coimbatore, Dindigul, Kancheepuram,Karur, Krishnagiri, Madurai,
Nagapattinam, Pudukottai, Sivagangai, Thanjavur, Thiruvallur, Thiruvarur,
Thiruvannamalai,Tiruppur, Vellore, Villupuram ,Ariyalur, Cuddalore, Dharmapuri, Erode, Kanyakumari, Namakkal,
Perambalur,Ramanathapuram, Salem, The Nilgiris, Theni, Tirunelveli, Trichy,
Tuticorin, Virudhunagar

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here