டிசம்பர் 12-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா டிசம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here