ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை  திருத்தம் செய்ய  தமிழக  அரசால் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவுக்கு திரு. சித்திக் IAS அவர்களை நியமித்தது  தமிழக அரசு. அதன் அறிக்கை இன்றோ, நாளையோ  தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here