அபராதம் விதிப்பு

புதுடில்லி: மதிய உணவுத் திட்டத்தை, பள்ளிகளில் முறையாக நடைமுறைப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்காத, அருணாசல பிரதேசம், ஒடிசா, மேகாலயா, ஜம்மு – காஷ்மீர், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. டில்லிக்கும் இந்த விவகாரத்தில், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here