முதுகலை ஆசிரியர்கலந்தாய்வு: இந்தாண்டுநடத்தப்படுமா

நான்கு ஆண்டுகளாகநடத்தப்படாத முதுகலைஆசிரியர்களுக்கானகலந்தாய்வு, இந்தாண்டுநடத்தப்படுமா என,ஆசிரியர்கள் மத்தியில்எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் 2 ஆயிரத்து488 அரசு மேல்நிலைபள்ளிகள் உள்ளன. இந்தபள்ளிகளுக்கு கலைபிரிவை அடிப்படையாககொண்டு 9 ஆசிரியர்பணியிடங்கள்உருவாக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் பட்டதாரிஆசிரியர்களுக்கு பதவிஉயர்வின் மூலம் 50சதவீமும், நேரடிநியமனத்தில் 50 சதவீதமும்முதுகலை ஆசிரியர்பணியிடம்நிரப்பப்படுகிறது.கடந்த 4ஆண்டுகளாக வரலாற்றுஆசிரியர்களுக்கானமுதுகலை ஆசிரியர்பணியிடம் பதவி உயர்வின்மூலம் வழங்கப்படவில்லை.

அரசு சார்பில் 1:3 என்றவிகிதப்படி முதுகலைஆசிரியர் பணியிடம்நிரப்பப்பட்டு வந்தநிலையில், சிலஆசிரியர்கள் தனிப்பட்டமுறையில் விகிதாசாரத்தைமாற்றி அமைக்க கோரிநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.

1:1 விகித முறையில்பணியிடம் நிரப்பவேண்டும்’ என்றார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here