நாளை முதல் நடைபெறுவதாக இருந்த ஜாக்டோ – ஜியோ போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது ஏன்?

நாளை முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில், நீதிமன்றத்தின் யோசனையின் பேரில் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜாக்டோ – ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது டிசம்பர் 10 வரை போராட்டத்தை ஒத்திவைக்க முடியுமா என நீதிமன்றம் வினவியது. இதனையடுத்து தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக நீதிமன்றத்தில்  ஜாக்டோ – ஜியோ தகவல் தெரிவித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here