தமிழகத்தில் காற்றழுத்தசுழற்சியால் தமிழகத்தில் 3நாட்கள் பரவலாக மழைக்குவாய்ப்புள்ளது என தனியார்வானிலை ஆய்வாளர்செல்வகுமார்தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காற்றழுத்தசுழற்சியால் தமிழகத்தில் 3நாட்கள் பரவலாக மழைக்குவாய்ப்புள்ளது என தனியார்வானிலை ஆய்வாளர்செல்வகுமார்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகசெல்வகுமார்கூறியதாவது:

  

”சுமத்திராவில் இருந்துசோமாலியாவுக்குகிழக்கில் இருந்து மேற்காககாற்றழுத்த சுழற்சிநகர்கிறது. இது தமிழகம்வழியாக நகர்வதால் 3நாட்கள் மழை இருக்கும்.தெற்கு ஆந்திரா மற்றும்தெற்கு உள் கர்நாடகாவில்வேறு இரண்டு சுழற்சிகள்உள்ளன.

இவை இரண்டும் காற்றைதமிழகம் ஊடாக ஈர்த்துஅனுப்ப வாய்ப்புள்ளது.இதனால் 4, 5, 6 தேதிகளில்தமிழகத்தில் பரவலாகமழை பெய்யும். குறிப்பாகராமேஸ்வரம் முதல்திருவள்ளூர் வரையில்தமிழக கடல் பகுதியில்கூடுதல் மழை பெய்யவாய்ப்புள்ளது.

செல்வகுமார்

 

தெற்கு ஆந்திராவிலும்இன்று மாலை முதல் மழைபெய்யும். சென்னைஉள்ளிட்ட வட தமிழக கடல்பகுதியில் 3-ம் தேதி மாலைமழை தொடங்கும்.  4 -ம்தேதி அதிகாலை முதல் 5-ம்தேதி வரை பரவலாக மழைபெய்யும். வட தமிழகத்தில்ஒரளவு கனமழைக்கும்வாய்ப்புள்ளது. சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்மாவட்டங்களில்கணிசமான அளவுமழையை எதிர்பார்க்கலாம்.

மத்திய மாவட்டங்களில் 5காலை முதல் 6-ம் தேதிபிற்பகல் வரை மழைபெய்யும். மேற்கு மற்றும்தென் மாவட்டங்கள் 5பிற்பகல் தொடங்கி 6 இரவுவரை மழை பெய்யும்.

இந்த மூன்று நாட்களில்நீலகிரி மாவட்டத்தில்அதிகமான மழை பெய்யவாய்ப்புள்ளது. இரண்டுகாற்றழுத்த சுழற்சியும்ஒன்றிணையும் பகுதியாகநீலகிரி இருப்பதால் அங்குபலத்த மழை பெய்யும்.கோவை மாவட்டம்மேட்டுப்பாளையம், ஈரோடுமாவட்டம் பவானி சாகர்அணை பகுதிகளிலும்கனமழைக்குவாய்ப்புள்ளது”.

 

இவ்வாறு செல்வகுமார்தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here