*🔴வேலைநிறுத்தம் நம் சட்ட உரிமை 🔴 DON’T WORRY*

*🔷அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அரசியல் சாசன 19(1) a மற்றும் 19(1)b வழி செய்கிறது.*

*🔻சட்டத்திற்கு புறம்பான போராட்டம், அதில் கலந்து கொள்ள கூடாது என மிரட்டினாலும் vikram tamaskar வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி அரசு ஊழியரின் ஊதியத்தை மட்டுமே பிடித்தம் செய்ய இயலும்.*

*🔷அது தவிர்த்த பிற நடவடிக்கை எடுத்தால் அரசியல் சாசனத்தின் 226 வது பிரிவின் படி அரசின் அதிகாரம் செயல்பாட்டை பின்வாங்க செய்ய இயலும்.*

*🔥வேலை நிறுத்தம் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டது. ஆனால் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியதல்ல என்கிறது அரசியலமைப்பு 19(1) 616 சரத்து.*

*🔷அரசு ஊழியர் வன்முறையில்லாத போராட்டத்தில் ஈடுபட்டால் அவரை பணிநீக்கமோ பனி விலக்கலோ செய்ய கூடாது என்கிறது உச்சநீதிமன்ற பேராணை Air மட் 220/224.*

*❤இதற்கும் மேம்பட்ட சக்தியாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை தன்னகத்தே கொண்ட ஜேக்டோ ஜியோ பேரமைப்பு உள்ளது அதனால் பணி குறித்த பயம் சிறிதும் வேண்டாம்.*

*💢மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை வழங்காது இருப்பது தமிழக அரசின் நம்மீதான சுரண்டல்.*

*🚩கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற ஐயம் வேண்டாம்.*

*🛑முதலில் களம் காணுங்கள்.*

*🔷பிரச்சனை தீராத பட்சத்தில் பொறுப்பாளர்களிடம் கேளுங்கள்.*

*🔵 போராடாமல் இருப்பது கோழைத்தனமல்லவா?*

*🔻நம் பணிக்காலத்தில் ஒரு முக்கியமான நாள்டிசம்பர் 4*

*🔥களம் காண்போம் தோழமைகளே. இது நமக்கான போராட்டம்.*

*🏇🏼உங்கள் அனைவரின் வருகையும் வரலாற்றில் எழுதப்படும்.*

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here