தமிழ்நாட்டில் இனிவரும் SET விரிவுரையாளர்களுக்கான தகுதித்தேர்வில் உடற்கல்விதுறைக்கும் தேர்வு நடத்த வேண்டும்

1.தமிழ்நாட்டில் இனிவரும் SET விரிவுரையாளர்களுக்கான தகுதித்தேர்வில் உடற்கல்விதுறைக்கும் தேர்வு நடத்த வேண்டும். உடற்கல்விதுறை படித்தவர்களின் கோரிக்கை.

2. முன்பு பாரதியார் பல்கலைக்கழகத்தால் 2012 ஆம் ஆண்டு SET தேர்வு நடத்தப்பட்ட போது உடற்கல்விதுறை இடம் பெற்றிருந்தது. ஆனால் கடந்த 2016,2017,2018 ஆகிய மூன்று ஆண்டு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தால் TNSET விரிவுரையாளர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. இந்த மூன்று ஆண்டும் உடற்கல்வித்துறை இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here