பேங்க் ஆஃப் பரோடா,தேனா வங்கி மற்றும்விஜயா வங்கி ஆகியவங்கிகளை ஒன்றாகஇணைக்க கடந்தசெப்டம்பர் மாதம் மத்தியஅரசு ஒப்புதல் அளித்தது.இந்த வங்கி இணைப்பைக்கண்டித்து வங்கிகள்அனைத்தும் வரும் 26-ம்தேதி நாடு தழுவியஅளவில் வேலை நிறுத்தம்செய்யப்போவதாகவங்கிகள் கூட்டமைப்புமுடிவு செய்துள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here