“விரைவில் மதிய உணவு திட்டம் போல காலை உணவு” – அமைச்சர் மணிகண்டன் தகவல்


 
ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடி அருகேபார்த்திபனூர் அரசுமேல்நிலை பள்ளியில்மாணவ, மாணவிகளுக்குவிலையில்லாமிதிவண்டிகள் வழங்கும்விழாநடைபெற்றது. ராமநாதபுரம்மாவட்டம் பரமக்குடி அருகேபார்த்திபனூர் அரசுமேல்நிலை பள்ளியில்மாணவ, மாணவிகளுக்குவிலையில்லாமிதிவண்டிகள் வழங்கும்விழா நடைபெற்றது. இதில்தமிழகத் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர்மணிகண்டன் கலந்துகொண்டு மாணவர்களுக்குமிதிவண்டிகளைவழங்கினார். அப்போதுபேசிய அவர், மதிய உணவுதிட்டம் போன்று பள்ளிமாணவர்களுக்கு காலைஉணவு  வழங்கவும்நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது எனதெரிவித்தார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here