NMMS தேர்வு தள்ளிப் போக வாய்ப்பு

*வருகின்ற 01/12/2018 சனிக்கிழமை அன்று நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான*

*NMMS தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
இந்நிலையில்

*கஜா புயல் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ள*

*தஞ்சாவூர் , திருவாரூர், புதுக்கோட்டை,  நாகை மாவட்டத்தில் உள்ள மாணவச் செல்வங்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு*

*தேர்வினை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என*
*தமிழக தேர்வுத்துறை இயக்குனர் அவர்கள்*

மற்றும்

*பள்ளிக் கல்வி இயக்குனர் ஆகியோரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.*

*கோரிக்கை சார்ந்து ஆலோசித்து நல்ல முடிவினை அறிவிப்பதாக இயக்குனர்கள் கூறியுள்ளனர்.*

*விரைவில்  தேர்வு தள்ளி வைப்பிற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here