ஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு.

ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.

*தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ  டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது இந்நிலையில் நாளை மதியம் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ வின் 20 ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசின் 3 மூத்த அமைச்சர்களான*

*1.மாண்புமிகு கல்வியமைச்சர்* *செங்கோட்டையன்*

*2.மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்*

*3.மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் R.B.உதயகுமார்*

*ஆகியோர் முன்னிலையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு ஜாக்டோ ஜியோ வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here