👉👉👉👉 *FLASH NEWS:ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு . செ முத்துசாமி Ex MLC*

*தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தது தெரிந்ததே இந்நிலையில் நாளை மதியம் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ வின் 20 ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசின் 3 மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்து வர் என தமிழக அரசு ஜாக்டோ ஜியோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here