அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

2018-19-ம்கல்வியாண்டுக்கான 10, 11மற்றும் 12-ம் வகுப்புஅரையாண்டுபொதுத்தேர்வுகள், வரும்டிசம்பர் 10-ஆம் தேதிதொடங்கி, டிசம்பர் 22 வரைநடைபெறும் எனபள்ளிக்கல்வி இயக்குனர்கடந்த சில நாட்களுக்குமுன்

 

அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அப்போதுவெளியிட்ட செய்தியில்,இந்த ஆண்டுக்கானபத்தாம் வகுப்பு,பதினொன்றாம் வகுப்புமற்றும் பனிரெண்டாம்வகுப்புமாணவர்களுக்கானஅரையாண்டு தேர்வு வரும்டிசம்பர் மாதம்தொடங்குகிறது.

  

 

அதாவது வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கி,டிசம்பர் 22 வரை தேர்வுநடக்கும்.

  

இந்த தேர்வுகள்அனைத்தும் குறிப்பிட்டுள்ளதேதியில் காலை 10மணிக்கு தொடங்கும். 10மணியில் இருந்து 10.10மணி வரை வினாத்தாளைபடிப்பதற்கும், 10.10 மணிமுதல் 10.15 மணி வரைவிடைத்தாளின் முதல்பக்கத்தை நிரப்புவதற்கும், 10.15 மணி முதல் 12.45 மணிவரை தேர்வு எழுதுவதற்கும்ஒதுக்கப்பட்டு இருக்கிறது.இதில் எந்தவித மாற்றம்இன்றி தேர்வுகள்நடத்தப்படும் என அவர்தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, கஜாபுயலால் கடந்த இரண்டுவாரத்துக்கு மேலாகபாதிக்கப்பட்ட பகுதிகளில்உள்ள பள்ளிகளுக்குவிடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், பாதிக்கப்பட்டமாவட்டங்களில் மட்டுமேஅரையாண்டு தேர்வுகளைஒத்தி வைக்குமாறுகோரிக்கை எழுந்துள்ளது.

  

இந்நிலையில், இதுதொடர்பாக, தமிழக பள்ளிகல்வித் துறை ஆலோசித்துவருவதாக தகவல்கிடைத்துள்ளது. மேலும், 10நாட்களுக்கு பிறகு,தலைமைச் செயலகத்துக்குவந்த அமைச்சர்செங்கோட்டையன், கல்விதுறை அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்திவருகிறார். இந்தஆலோசனை கூட்டத்தில்தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்துவிவாதித்தனர். இதுகுறித்து அமைச்சர்செங்கோட்டையன்வெளியிட்டுள்ளார். அந்தஅறிவிப்பில் கஜா புயல்பாதித்த மாவட்டங்களில்அரையாண்டு தேர்வுகள்ரத்தாக வாய்ப்பு இல்லைஎன்று அமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here